கர்த்தரின் உன்னத குணங்கள்

1. தகப்பனைப்போல தாங்குகிறவர்
உபாகமம் 1:31
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டுபோவது போல, நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. ஏசாயா 46:4
2. தாயைப்போல தேற்றுகிறவர்
ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமில் தேற்றப்படுவீர்கள்.
1சாமுவேல் 2:19
;
நீதிமொழிகள் 4:1-10
3. நண்பனைப்போல பேசுகிறவர்
யாத்திராகமம் 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்.
யோவான் 15:15;
ஏசாயா 41:8;
ஏசாயா 43:4
4. மேய்பனைப்போல நடத்துகிறவர்
ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக் குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
சங்கீதம் 23:1-3;
சங்கீதம் 80:1
;
யோவான் 10:3-10
5. எஜமானைப்போல ஆதரிக்கிறவர்
சங்கீதம் 123:2
இதோ. வேலைக்காரரின் கண்கள் எஜமான்களின் நோக்கி யிருக்குமாப்போலவும்... எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ் செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
மத்தேயு 25:20-26
எபேசியர் 6:5,9
;
கொலோசெயர் 4:1
;
1பேதுரு 2:18
6. கழுகைப்போல சுமக்கிறவர்
உபாகமம் 32:1-12
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்,
யாத்திராகமம் 19:4;
ரூத் 2:12
;
சங்கீதம் 17:9
;
சங்கீதம் 36:7
;
சங்கீதம் 57:1
;
சங்கீதம் 61:4;
சங்கீதம் 63:7;
சங்கீதம் 91:4
:
ஏசாயா 40:31
7. கோழியைப்போல சேர்க்கிறவர்
மத்தேயு 23:37
;
லூக்கா 13:34
கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்;